ரயில் நிலையத்தில் மழைநீர் தேக்கம்
தரமணி பறக்கும் ரயில் நிலையத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதி இல்லாததால், சிறிய மழைக்கே ரயில் நிலைய வளாகத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது.