கோவையில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த மூவர் பலி
கோவை, ஜூன்.28கோவை சரவணம் பட்டியை அடுத்தகீரணத்தம் பகுதியில் சுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமாக வெண்பன்றி வளர்ப்பு கூடம் உள்ளது. இதில் வெளியேறும் கழிவுகள் அருகில் உள்ள 10 அடி ஆழமுள்ள தொட்டியில் விடுவது ) வழக்கம். இந்தநிலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய கோவை இடையர்பாளையம் கோவில்மேடு பகுதியைச் சேர்ந்த ராசப்பன், வேடியப்பன் மற்றும் அவரது உறவினர் மற்றொரு வேடியப்பன் ஆகிய மூன்றுபேர் இன்று | வரவழைக்கப்பட்டனர். தொட்டியை சுத்தம் ) செய்வதற்காக முதலில் ராசப்ப்பன் உள்ளே | துறைக்கென தனி லட்சம் இலாகாவை ஒதுக்க மியாவாக்கி வேண்டும் எனவும் விதைப்பந்துசிவில் பொறியாளர் தூவல்இறங்கியுள்ளார்.உள்ளே | இறங்கியதும் ராசப்பன் மயக்கமுற்ற நிலையில் | அவரை காப்பாற்ற வேடியப்பன் மற்றொரு வேடியப்பன் இருவரும் உள்ளே இறங்கியுள்ளனர். இதில் 3 பேரும் மயக்கம் | அடைந்து சம்பவ | இடத்திலேயேஉயிரிழந்தனர். இ ைத ப் பார் த் த | அங்கிருந்தவர்கள் 13 உடனடியாகதீயணைப்பு | துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் தொழில் நலிவடைந்திருப்பதாகவும் தமிழக அரசு அங்கு வந்த தீயணைப்பு துறையினர் 3 பேரின் உடல்களையும் மீட்டுபிரேத பரிசோதனைக்காககோவை அரசுமருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக கோவில்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். 13 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.