மதுரை வக்பு வார்டு தனியார் கல்லூரியில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
மதுரை, ஜூன்.28மதுரை கேகே நகர் ) வாரியத்திற்கு சொந்தமான | பகுதியில் உள்ள வக்ப் தனியார்கல்லூரியில் உள்ள அலுவலகத்தில்ஒருமணி நேரத்திற்கு மேலாகசிபிஐ அதிகாரிகள்விசாரணை நடத்தி வருகிறார்கள். மதுரை வக்போர்டு கல்லூரியில் உதவி பேரா சிரி யர் க ள் நி ய ம ன த் தி ல் நடைபெற்றுள்ளமுறைகேடு தொடர்பாக சிபிஐவிசாரிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. மதுரையை சேர்ந்த சர்தார்பாஷா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், "மதுரை வக்போர்டு கல்லுரரியில் 2017ல் 30 உதவி பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களில் இஸ்லாம் மதத்தைச்சேர்ந்தவர்களிடம் 30லட்சமும்,பிறமதத்தைச் சேர்ந்தவர்களிடம் 35 லட்சமும் லஞ் சமாகவாங்கியுள்ளனர். இப்பணம்கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்கள், வக்போர்டுவாரியதலைவர் அன்வர் ராஜா மற்றும் அமைச்சர் நிலோபர்கபில் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.இந்த30 உதவி பேராசிரியர்களில் பலர் பல்கலைக்கழக மானியக்குழு விதிப்படி உதவி பேராசிரியர்களாக நியமனம் செய்வதற்கான உரிய கல்வித்தகுதியைப் பெறவில்லை . இருப்பினும் அமைச்சர் நிலோபர் கபில், வக்பு வாரிய தலைவர் அன்வர்ராஜா மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் லஞ்சம் பெற்றுக்கொண்டுஉதவி பேராசிரியர் பணிகளை வழங்கியுள்ளனர். இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐவிசாரிக்கக்கோரிமனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை . எனவே வக்போர்டு கல்லாரியில் வக்போர்டு கல்லூரியில் உதவி பேராசிரியர்கள் நி ய ம ன த் தி ல் நடைபெற்றுள்ளமுறைகேடு தொடர்பாக சிபிஐவிசாரிக்க உத்தரவிட வேண்டும்" எனகூறியிருந்தார்இது குறித்து இன்றுமதுரைவக்பு வாரியக்கல்லூரியில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். (2 ஆண்அதிகாரிகள்) பெண் அதிகாரி)கொண்ட சிபிஐ அதிகாரிகள் பெண் பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே வக்பு வாரியக்கல்லூரியில் பேராசிரியர்களுக்கு 3 ம ா த ஊ தி ய ம் வழங்காமல் போராட்டம் நடைபெற்றது.மேலும் சிலமாதங்களுக்குமுன்பு தான் புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற நிலையில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.வக்பு வாரிய கல்லூரியில் பெண் பேராசிரியர்கள் நியமனம் செய்ய நியமனம் செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததாகவழக்கு தொடரப்பட்டிருந்தது. அதுகுறித்தவிசாரிக்கவே சிபிஐ அதிகாரிகள் வந்துள்ளதாக தகவல். இது குறித்து ஏற்கனவே ஆண்பேராசிரியர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.