15 லட்சம் கடனுக்காக தோல் வியாபாரியை கடத்தி அறையில் அடைத்து சித்ரவதை
சென்னை , ஜூன் 29: சென்னை சூளை காளத் தி ய ப் பன் தெருவை சேர்ந்தவர் சையது மூசா (44), பெரியமேடு நாராய ணப்பன் தெருவில் தோல் வியாபாரம் செய்து வருகி றார். இவர் திருவல்லிக்கே ணியை சேர்ந்த ஜியாவுதீன் என்பவரிடம் வியாபாரத் திற்கு தேவையான தோல் பெற்று தொழில் செய்து வருகிறார். அந்த வகையில் சையது மூசா 715 லட்சம் பணம் தர வேண்டி உள் ளது. இதற் காக சையது மூசா, வேலாயுதம் என் ப வ ரி டம் 715 லட்சம் கடன் பெற்றார். வாங் கிய பணத்தில் 77.50 லட் > ஜியாவுதீன், சபீர் அகமது சத்தை மட்டும் ஜியாவுதீ னுக்கு கொடுத்துள்ளார். மீத முள் ள பணத்தை பிறகு தருவதாக தெரிவித் துள்ளார். இதற்கிடையே சையது மூசா கடன் வாங் கிய வேலாயுதத்தை ஜியா வு தீன் சந்தித்துள்ளார். அப்போது வேலாயுதம் உங்களுக்கு தரவேண்டும் என்று என்னிடம் 715 லட்சம் பணத்தை கடன் வாங்கியதாக தெரிவித் துள்ளார். இதனால் ஆத்திரம் டைந்த ஜியாவுதீன் தனது நண்பர் களான யூனுஸ் கான், அக்ரம் கான், சபீர் அகமது ஆகியோருடன் சேர்ந்து, நேற்று முன்தினம் பெரிய மேட்டில் உள்ள சையது மூசா கடைக்கு சென்று மீதம் கொடுக்க வேண் டிய பணத்தை கேட்டு தகராறு செய்தார். பின் னர் அ வ ரை அடித்து உதைத்து, பைக் கில் கடத்தி சென்று பெரிய மேடு இ.கே.குரு தெருவில் உள்ள ஒரு கட்டிடத்தின் அறையில் வைத்து பூட்டி சித்ரவதை செய்துள்ளனர். அங்குசையது மூசாவிடம் 4 பேரும் வெற்று பத்திரத் தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு விடுவித்துள்ள னர். இது குறித்து பெரிய மேடு காவல் நிலை யத் தில் சையது மூசா நேற்று முன்தினம் இரவு புகார் அளித்தார். போலீசார் சம் பவ இடத்தில் பொருத்தப் பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசா ரணை நடத்தினர். அப் போது சையது மூசாவை பேரும் பைக்கில் கடத்தி சென்றது தெரியவந்ததுபின்னர் போலீசார் தோல் வியாபாரியை கடத்தி கையெ ழுத்து வங் கிய 4 பேர் மீதும் ஐபிசி 341323, 448, 506(ii) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஜியாவுதீன் 31) மற்றும் சபீர் அகமது (55) ஆகியோரை கைது செய்தனர். தலை மறை வாக உள்ள யூனுஸ்கான்அக்ரம் கான் ஆகியோரை தேடி வருகின்றனர்.