நடை பால்வரில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைக்க நு வொர்தை எடுக்கப்பட்டு
செங்கோட்டை நீதிமன்றத்திற்கு புதிய கட்டடம் கே.ஏ.எம் முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. கேள்விக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் பதில் சென்னை, ஜூலை. 05தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் இன்று (0507-2019) கேள்வி நேரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற கட்சி தலைவர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ.கேள்விக்கு தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் அளித்த பதில் விவரம் வருமாறு: திரு. கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர்: மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச் சாலைகள் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா. . ” அ. கடையநல்லூர் தொகுதி, கடையநல்லூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க அரசு " ஆவண செய்யுமா? (ஆ) ஆம் எனில் எப்போது? மாண்புமிகு திரு. சி.வி. சண்முகம்: சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, (அ) மற்றும் (ஆ) மாண்பு மிகு உறுப்பினருடைய தொகுதி யான கடைய நல்லூரிலே நீதிமன்றம் கட்டுகின்ற செயற்குறிப்பு ஏதுமில்லை . மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் கே.ஏ.எம். முஹம் மது அபூபக்கர் அவர்கள், திரு. கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கடையநல்லூர் தாலுகா அறிவிக்கப்பட்டு, 5 வருடங்களாகப்போகின்றன. ஒவ்வொரு தாலுகாவிற்கும் என்ற ஒரு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளதாக நான் அறிகின்றேன். கடையநல்லூர் தாலுகாவை பொறுத்தவரை 2 நகராட்சிகள், 3 பேரூராட்சிகள், 25 வளாாட்சிகள், மக்கள் தொகை 3 லட்சத்து 14 ஆயிரத்து 33 பேர் என இவ்வளவு இருந்தும்கூட அங்கே குறைந்த அளவிலே குற்றவியல் நீதிமன்றமாவது துவக்கமாக அறிவிக்க அறிவிக்க வேண்டும். தொடர்ந்து மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தையும் அமைக்கக்கூடிய ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும் என்பதை நான் இங்கே வலியுறுத்தி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். . கடையநல்லூர் - தனி தாலுகாவாக மறைந்த முதல்வர் அவர்களுடைய காலத்தில் அறிவிக்கப்பட்டு, அங்கே -ததில் : செயல்பட்டுக் கொண்டி ருக்கிறது. ஆனால், அந்த தாலுகா அலுவலகத்திற்கான எந்த அடிப்படை வசதிகளும் இதுவரை செய்யப்படவில்லை இதுவரை செய்யப்படவில்லை என்பதையும் உங்களுக்கு உங்களுக்கு சுட்டிக் காட்ட கடமைப் பட்டிருக்கிறேன், குறைந்த அளவிலே கடையநல்லூர் மக்கள் நீதிமன்றங்களில் நீதிக்காக வேண்டி இப்போது தென்காசி, சிவகிரி, செங்கோட்டைக்குத்தான் செல்ல வேண்டியிருக்கிறது. எனவே, தயவுகூர்ந்து துவக்கமாக குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை நீதிமன்றத்தை கடையநல்லூரிலே துவங்க வேண்டுமென உங்கள் மூ லமாக மாண்புமிகு அமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன், மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு பிடி சண்முகம்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கடையநல்லூர் தொகுதி, கடையநல்லூரிலே ஒருங்கிணைந்த சான்றும் கட்டப்படுமா என்றுதான் மாண்புமிகு 2 பாட்டிளம் அவர்கள் கேள்வி கேட் டிருக்கிறார்கள். ஏற்கெனவே டிருக்கிறார்கள், ஏற்கெனவே அங்கு நீதிமன்றம் நீதிமன்றம் இருக்கின்றது. இருக்கின்ற இருக்கின்றது கொன்ற நீதிமன்றங்களுக்கு நீதிமன்றம் நீதிமன்றங்களுக்கு மென்றும் கட்டப்படுமா என்பதுதான் கேள்வி, ஆனால், இப்போது மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் புதிய கேள்வி ஒன்று கேட்கிறார், நீதிமன்றங்கள் திறக்கப்படுமா என்று கேட்கிறார். அடிப்படையிலே மாண்புமிகு உறுப்பினர் அவர்களுடைய கேள்வி தவறான கேள்வியாகும். கடையநல்லூர் தொகுதி, கடையநல்லூரில் நீதிமன்றமே இயங்கவில்லை . ஆக, அவர் கேட்ட கேள்வியே தவறு. இல்லாத நீதிமன்றத்திற்கு எப்படி கட்டடம் கட்டமுடியும். இப்போது அவர் கேள்வியையே மாற்றிவிட்டார். (குறுக்கீடு) மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் கடையநல்லூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டப்படுமா என்ற கேள்வியை ; த்தான் கேட்டிருக்கிறார். அதைத்தான் நான் சொல்லக்கூடாது என்பதற்காகத்தான், மேம் போக்காக செயற்குறிப்பில் இல்லை என்று சொன்னேன். இப்போது மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் அங்கே நீதிமன்றம் தாலுகாவாக அறிவிக்கப்பட்டு 5 ஆண்டுகாலமாக இருக்கின்றது. அரசு நீதிமன்றம் இல்லாத தாலுகாவிற்கு நீதிமன்றம் : அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மாண்புமிகு உறுப்பினர் எங்களுடைய அவர்கள் தாலுகாவிற்கும் நீதிமன்றம் அமைக்கப்படுமா என்று கேட்டிருக்கிறார். மாண்புமிகு அட அம்மா அவர்களுடைய அரசு நீதிமன்றம் இல்லாத = 2 தாலுகாவில் நீதிமன்றம் : என்று அமைக்கப்படும்