ஒரு நூற்றாண்டு காலமாக கட்டி காப்பாற்றி வரும் சமூக நீதிக்கு களங்கம் கற்பிக்க அனுமதிக்க கூடாது,
சென்னை,ஒரு நூற்றாண்டு காலமாக கட்டி காப்பாற்றி வரும் சமூக நீதிக்கு களங்கம் கற்பிக்க அனுமதிக்க கூடாது என்று 10 சதவீத இடஒதுக்கீடு குறித்த அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக. தலைவர் முக ஸ்டாலின் கேளார் கல்வி, வேலைவாய்ப்பில் பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து முடிவெடுக்க அனைத்து கட்சிக் கூட்டம் சென்னை தலைமைச் செயல் கத்தில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று நடந்தது. இதில் திமுக. உள்ளிட்ட 27 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான தொககடசி தலைவருமான முகஸ்டாலின், பொன்முடி, காங்கிரஸ் சார்பில் தோபண்ணா , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மாநில பொதுச் செ ய ல ா ள ரு ம் நம் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம்முஹம்மது அபூபக்கர் --- எம்.எல்.ஏ., மாநில செயலாளர் கேஎம் நிஜாமகீன், பால சார்பில் தமிழிசை, பாமக சார்பில் ஜி கேமணிஏ.கே.மூர்த்தி, மார்க்சிஸ்ட் ஏ.கே.மூர்த்தி, மார்க்சிஸ்ட் சார்பில் மாநில செயலாளர் கேபால கிருஷ்ணன்இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், திக தலைவர் கி.வீரமணி, விசிக தலைவர் கி.வீரமணி, விசிக தலைவர் அவர் சிருமாவளவன், திருமாவளவன், தேமுதிக சார்பில் பார்த்த சாரதி, இளங்கோவன், மதிமுக சாரதி, இளங்கோவன், மதுமத சார்பில் மல்லை சதியா, தமாகா சார்பில் மல்லை சத்யா, தமாகா மூத்த தலைவர் ஞானதேசிகன், தலைவர் ஞானதேசிகன், மக்கள் நீதிமய்யம் தலைவர் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மனிதநேய ஜனநாய்க் கட்சி தமீமுன் அன்சாரி, கொள்வது இளைஞர் பேரவை (தொடர்ச்சி 4 ஆம் பக்கம்)