முதியோர் ஓட்டுகளை அள்ள முதல்வர் பழனிசாமி ; திட்டம்

தகுதியானவர்களுக்கு முதியோருக்கு பென்ஷன் வழங்கி, அவர்களின் ஓட்டுகளை பெற முதல்வர் பழனிசாமி திட்டமிட்டுள்ளார். சமீபத்தில் நடந்த முதல்வர் குறைதீர் முகாம்களை நடத்திய முதல்வர் பழனிசாமி, மனுக்களை பெற்றார். அதில் பெரும்பாலான மனுக்கள், முதியோர் பென்ஷன் கேட்டு வந்துள்ளது. இதனையடுத்து, அனைத்து கிராமங்களிலும், ஒரு மாதத்தில் முதியோர் உதவித்தொகை பெற தகுதியானவர்களின் பட்டியலை தயார் செய்யும் படி, வருவாய் துறை அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 60 வயதானவர்கள் முதியோர் உதவித்தொகை பெருபவர்களாக இருப்பதால், அவர்களுக்கு மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா மீது மரியாதை இருக்கும். எனவே, சரியானவர்களுக்கு பென்ஷன் வசதி செய்து கொடுப்பதன் மூலம், இரட்டை இலைக்கு ஓட்டுகளை அள்ள முதல்வர் பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்