வறுமையில் வாடுகின்ற நடிகர் நாகராஜன் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்குமா

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் லாலாபேட்டை அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் மற்றும் நடிகர் நாகராஜுக்கு நடிப்பதற்கு வாய்ப்பு தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றார் அவர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி தெருவில் சமூக ஆர்வலர் புக்ஷாப் என தொடங்கி தேர்வும் பொழுதெல்லாம் பேனாவுக்கு மை இலவசமாக தொடர்ந்து வழங்கி வருகிறார் அவருக்குத் தந்தை இல்லை அவர் படிக்கும் பொழுது அவருக்கு படிப்பதற்கு யாரும் உதவி செய்யாத அதனால் அவர் ஏழாம் வகுப்பு வரை படித்து உள்ளனர் நாகராஜன் கூறும்பொழுது நான் படிக்கும் பொழுது எனக்கு யாரும் உதவி செய்யவில்லை எனக்கு வருகின்ற வருமானத்தை வைத்து படிக்கின்ற பள்ளி மாணவர்களுக்கு என்னால் முடிந்த அளவு தொடர்ந்து உதவி செய்து வருகின்றேன் நான் வசிக்கும் பகுதியில் தற்பொழுது கள்ள பள்ளி ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் லட்சுமணன் என்னை பரிந்துரையில் திடக்கழிவு மேலாண்மையில் மாதம்சம்பளம்2600 ரூபாய்க்கு பணி செய்து வருகின்றேன் அதிலே கிடைக்கின்ற ரூபாயை உணவு செலவுபோக மீதி கடையில் பொருள் வாங்கி படிப்பிற்கு வசதியில்லாத மாணவிகளுக்கு தொடர்ந்து உதவி செய்து என்னால் முடிந்த அளவு வருகின்றேன் திரைத்துறையில் நடிப்பதற்கு எனக்கு மிகவும் ஆர்வம் இதுவரை1, இந்தி நடிகர் ஷாருக்கான் உடன் சென்னை எக்ஸ்பிரஸ் 2,களவாணி 3,காதல் சொல்ல வந்தேன் 4,தீராத விளையாட்டுப் பிள்ளை 5, தளக்கோணம் 6, ஈரம் 7, அதிரன் 8,பாதை சில படங்களில் நடித்து உள்ளேன் இரண்டு ஆண்டுகளாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை இரண்டு மாதத்திற்கு முன்பு 15 இப்படத்திற்கு நேர்முகத்தேர்வுக்கு பங்கேற்று உள்ளேன் வாய்ப்பு தருவேன் என கூறியுள்ளார்கள் வாய்ப்பு கிடைக்கவில்லை அப்படி வாய்ப்பு கிடைத்து முயற்சி செய்தால் பணம் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது அவர் கடையில் ஒரு நாளைக்கு 500 ரூபாய்க்கு விற்பனை அதுல 50 ரூபாய்க்குள் கமிஷன் கிடைக்கும் பேனாவுக்கு மை இலவசமாக நாள்தோறும் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு அவர் கடையில்வழங்கி வருகிறார் அவர் மிகவும் வரமே குடும்பத்தினர் சேர்ந்தவராக இருந்தாலும் பள்ளியில் படித்து வருகின்ற மாணவ மாணவிக்கு அவரால் இயன்ற அளவு தொடர்ந்து உதவி செய்து வருகின்றார் அந்தப் பகுதி பொதுமக்கள் அவரை தொடர்ந்து பாராட்டி வருகிறார்கள் நம் வாசகர் அவரைப் பாராட்டி அவருக்கு வாய்ப்பு உதவுவோம்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்