இனி காலாவதியான பாலிசிகளையும் புதுப்பிக்கலாம்! எல்.ஐ.சி நிறுவனம் தளர்த்தியிருக்கிறது.

பிரீமியம் செலுத்தாமல், ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசி லேப்ஸ் ஆனால், செலுத்தப்படாத முதல் பிரீமியத்தின் தேதியிலிருந்து தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கு அந்தப் பாலிசியைப் புதுப்பிக்க முடியாது என அறிவித்திருந்தது எல்.ஐ.சி. இந்த விதிமுறையானது 'ஐ.ஆர்.டி.ஏ.ஐ புராடெக்ட் ரெகுலேஷன் 2013-ன் படி, ஜனவரி 1, 2014-ம் ஆண்டில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. இந்த விதிமுறையைத் தற்போது எல்.ஐ.சி நிறுவனம் தளர்த்தியிருக்கிறது இந்தச் சலுகையின்படி 2014, ஜனவரி 1-ம் தேதிக்கு முன்பு, தங்கள் பாலிசிகளை வாங்கிய எல்.ஐ.சி பாலிசிதாரர்கள் 5 ஆண்டுகளுக்குள் நான் - லிங்டு பாலிசிகளைச் செலுத்தப்படாத முதல் பிரீமியத்தின் தேதியிலிருந்து தொடர்ச்சியாக 5 ஆண்டுகளுக்குள்ளும் யுனிட் லிங்டு பாலிசிகளை செலுத்தப்படாத முதல் பிரீமியத்தின் தேதியிலிருந்து தொடர்ச்சியாக 3 ஆண்டுகளுக்குள்ளும் புதுப்பித்துக்கொள்ளலாம்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்