கும்மிடிப்பூண்டியில் பரவலாக இடி தாக்கி இருவர் பரிதாப மரணம் .....
நேற்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்தது இதில் இரண்டு நபர் இடி தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேட்டில் இடி விழுந்த அதிர்ச்சியில் குட்டையில் மீன் பிடித்து வந்த புஜ்ஜியம்மாள்(48) அதிர்ச்சியில் சம்பவ இடத்திலேயே மரணம்.கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்த விஜயன்(40) மீது இடி விழுந்து சம்பவ இடத்திலேயே பலி.
இவர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்க வேண்டும்.
அவர் குடும்பத்துக்கு மாவட்ட நிர்வாகத்திற்குவட்டாட்சியர் தகவல் தெரிவிக்க வேண்டும்.
இதை அரசு கவனத்திற்கு கொண்டு சென்று நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.