பிப்.5 ஆம் தேதிவரை சட்டப்பேரவை கூட்டத் தொடர்- அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முடிவு


ரும் 5ஆம் தேதிவரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

3 ஆம் தேதி, மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு, பின்னணி பாடகர் எஸ்.பி.பி மற்றும் புற்று நோய் மருத்துவ நிபுணர் சாந்தா ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றிய பின் அவை ஒத்திவைக்கப்படுகிறது.

4ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கும் என்றும், 5 ஆம் தேதி முதலமைச்சர் பதிலுரை வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தை திமுக புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்