இன்று ராணிப்பேட்டை முத்து கடையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெட்ரோல் டீசல் உயர்த்திய மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று ராணிப்பேட்டை முத்து கடையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வாலாஜா தாலுக்கா செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ராணிப்பேட்டை தொகுதி செயலாளர் மாதங்கல் ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்.
எல்.சி.மணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் மாவட்ட செயலாளர்
குண்டா சார்லஸ் அரக்கோணம் பாராளுமன்ற துணை செயலாளர்
சீ.ம.ரமேஷ் கர்ணா மாவட்ட துணைச்செயலாளர் சோ.தமிழ் மாவட்ட செய்தி தொடர்பாளர்
விசாரம்.சசிகுமார் மாநில நிர்வாகிகள் ராமச்சந்திரன் அருள் ஈஸ்வரன் பெல்.சேகர் கானா.கவி மற்றும் பிரபுதாஸ் சரவணன் சத்யன் பெல்.தினா நகர நிர்வாகிகள் சுரேஷ்.அரி,சூரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் நிலவு குப்புசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சங்கர் மேஸ்திரி மதிமுக மாவட்ட மாணவரணி செயலாளர்
பால் சத்தியன் ஏஐஎம்ஐஎம் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் சலீம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்
நிறைவாக விசிக நகர செயலாளர் ராஜசேகர் நன்றியுரை கூறினார்.