பண்ருட்டியில் ரூ10லட்சம்மதிப்புள்ள பான்மசாலா,ஹான்ஸ் பறிமுதல்
பண்ருட்டிதுணைபோலீஸ் சூப்பிரண்டுசபியுல்லாஅதிரடிபண்ருட்டி, ஜூலை.13பண்ருட்டிதுணைபோலீஸ்சூப்பிரண்டுசபியுல்லாதலைமையில்புதுப்பேட்டைபோலீஸ்இன்ஸ்பெக்டர்நந்தகுமார்,சப்.இன்ஸ்பெக்டர்கிருஷ்ணமூர்த்திஆகியோர்
வீரப்பெருமாநல்லூரில்நேற்றுமினிவேனில்கடத்தப்பட்டபான்மசாலாகூல்லிப்,ஹான்ஸ்ஆகியவைபறிமுதல்செய்துவீரப்பெருமாநல்லூர்நேருவீதியைசேர்ந்தஜெயபால்(45)உள்ளிட்ட இருவரைகைதுசெய்தனர் வர்களிடம்தீவிரவிசாரணை நடத்தியதில் வீரப்பெருமாநல்லூரில் உள்ளஜெயபால்வீட்டில் மூட்டை,மூட்டையாக
புகையிலைப்பொருள்கள்பான்மசாலாஉள்ளிட்டவைபதுக்கிவைக்கப்பட்டிருந்ததுதெரியவந்தது அதனைதொடர்ந்துஇன்று ரூபாய்10லட்சம்மதிப்புள்ள பான்மசாலா,ஹான்ஸ் ஆகியவைபறிமுதல்செய்தனர் இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது