தன் மகனை கண்டுபிடித்து தர புகார் மனு அளித்தார்
காவேரிப்பாக்கம் அடுத்த முசிறி புதிய காலனி குறுக்குத் தெருவைச் சேர்ந்த தீனதயாளன் என்பவரின் மகன் ரகு வயது 33 இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் இவருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர்
இவர் மூன்று முறை விட்டு விட்டு வெளியேறி அவராகவே ஒவ்வொருமுறையும் வீடு திரும்பினார் இந்த நிலையில் கடந்த 28.06.21அன்று நள்ளிரவில் மீண்டும் காணாமல் போனார் ஒன்பது நாட்களாகியும் தன் மகன் வீடு திரும்பாததால்
இதுசம்பந்தமாக தீனதயாளன் மனைவி சர்பினா நேற்று 06.70.21 காவேரிபாக்கம் காவல் நிலையத்தில் தன் மகனை கண்டுபிடித்து தர புகார் மனு அளித்தார் புகார் மனுவை பெற்றுக்கொண்ட காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்