உடைந்த சரக்கு பாட்டில் உருகாத அதிகாரி மணம் தள்ளாடும் திருப்பூர் குடிமகன்

 


திருப்பூர் தாராபுரம் ரோடு செட்டிபாளையத்தில் உள்ள  1942 மது  பாண கடையில் இன்று 24/08
/2021  வயதான அப்பாவி குடிமகன் வாங்கிய ஓன் மேன் ஆர்மி என்று ரம் திருக்கும் போது மூடி திருக்காமால்  பாட்டில் இரண்டு துண்டாக உடைந்த உடைந்தாது அந்த கண்ணாடி துகள்கள் சிதறி உள்ளே விழந்தாது இதனால் கண்ணாடி துகள்கள் குடிக்கும் போது உடலில் சென்றால் பாதிப்பு ஏற்படும் என்று அச்சத்தில் அருகில் இருந்தவர்கள் டாஸ்மாக் ஊழியரிடம் முறையிட்டனர் ஆனால் சிறிதும் மனசாட்சி இல்லாத ஊழியர் மாற்றி தர மறுத்து விட்டார். இது குறித்து விபரம் கேட்க போன் செய்தும்  எடுக்காத மாவட்ட மேலாளர் மற்றும் கோவை எஸ் ஆர் எம் .இறுதியில் காசு வேஸ்ட் செய்ய விரும்பாத முதியோர் சரக்கை 


துண்டில் வடிகட்டி குடித்த அவலம் அனைவருக்கும் பரிதாபமா இருந்தது ஆனால் இதற்கு முடியவில்லை இதுகுறித்து ஒரு குடிமகன் கூறியதாவது குவாட்டர் பத்து ரூபாய் ,ஆப்புக்கு 20 ரூபாய், புல்லுக்கு 80 ரூபாய், பீருக்கு 50 ரூபாய் என்று வசூல் செய்யும் டாஸ்மாக் ஊழியர்கள் இன்றைக்கு கிட்டத்தட்ட கடந்த ஆட்சியில்  அதிமுக எம்எல்ஏ விட ஒரு மடங்கு அதிகமாக சம்பாதித்து உள்ளார்கள். 

இந்த பண தைரியத்தில் உயரதிகாரிகளை  மதிப்பதில்லை வாடிக்கையாளர்களை யும்  மதிப்பதில்லை இதற்கு முடிவுகட்ட வேண்டிய திமுக ஆட்சி இன்னும் இந்த டாஸ்மார்க் பக்கம் தலை காட்டாமல் நடவடிக்கை எடுக்காமல்  உள்ளார்கள் .தடை செய்யப்பட்ட 

குட்கா , பான் மசால், போலி டீசல் லாட்டரிகள்,  கஞ்சா மற்றும் மசாஜ் சென்டர்களில் தொடர்ந்து அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு,  அமைச்சர்கள்.

கடந்த ஆட்சியில் உள்ள டாஸ்மாக்  லஞ்சம் அதிகாரிகள் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை . இதனால்  டாஸ்மாக்  அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தான் தோன்றித் தனமாக தைரியமாக வாடிக்கையாளரிடம் பணம் மிரட்டி கேட்கும் அவலம் நடந்து வருகிறது. லஞ்ச ஒழிப்புத் துறை

 


போலீசார் தீவிரமாக கண்காணித்து அதிரடியாக நடவடிக்கை எடுத்தால் அனைத்து ஊழியர்களும் மதுபான பாட்டில் விலைக்கு மேல் கூடுதல் விலை வாங்க முடியாது .  முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இது போன்ற டாஸ்மாக் ஊழியர்கள் மேலாளர்கள் முதுநிலை மேலாளர்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுத்து  மாற்று துறையில் இடமாற்றம் செய்து நல்ல ஊழியர்கள் அதிகாரிகளை நியமித்து இதுபோன்ற ஊழலை தடுக்க வேண்டும் என்பதே அப்பாவி மக்களின் விருப்பம். நாட்டில் கிட்டத்தட்ட அதிக வருவாய் ஈட்டி தரும் மது பானங்கள் துறையில் அரசு கவனம் செலுத்தி இதுபோன்ற இடைத்தரகர்கள் சம்பாதிக்கும் பணம் அரசுக்கு வருவாய் யாக வராது. அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தால் சிறப்பாக இருக்கும் என்பது இதில் நடக்கும் ஊழல் தெரிந்த குடிமக்களின் ஆர்வம் என்று கூறினார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்