போக்குவரத்து காவல்துறையினர் இணைந்து சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்
முத்துக்கடை பேருந்து நிலையத்தில் பாலாறு ரோட்டரி சங்கம் மற்றும் ராணிப்பேட்டை போக்குவரத்து காவல்துறையினர் இணைந்து சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்
இந்த நிகழ்ச்சியில் காவல் துணை கண்காணிப்பாளர் பிரபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார், போக்குவரத்து காவல் ஆய்வாளர் முகேஷ் மற்றும் பாலாறு ரோட்டரி சங்க தலைவர் வழக்கறிஞர் ஜெயக்குமார் ,செயலாளர் தனசேகரன், முன்னாள் தலைவர் முருகன் , இயக்குனர் ராஜா, ரஞ்சித் ,ரவிச்சந்திரன், நாகராஜன்,மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டு இந்த நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.