எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்து வாழ்த்துப் பெற்ற ராஜேந்திர பாலாஜி.!
விருதுநகர் மாவட்ட எல்லையான ஆவல்குரம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் காலில் விழுந்து வாழ்த்துப்பெற்ற வீடியோ வெளிமாகி உள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து
பிரச்சாரம் செய்ய நெல்லை. சென்ற எடப்பாடி பழனிசாஷிக்கு வழியில் விருதுநகர்.
மாவட்ட எல்லையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
நொண்டர்கள் குழ அவரை வரவேற்ற ராஜேந்திர பாலாஜி, அவருக்கு துண்டு. அணிவிந்து சாலையிலேயே காலில் விழுந்து வாழ்த்துப் பெற்றார்.