நெசவாளர் கூட்டமைப்பினர் அமைச்சர் காந்தியை நேரில் சந்தித்து கோரிக்கை
ராணிப்பேட்டை மாவட்டம்
கைத்தறிமற்றும்
துணிநூல்துறை
அமைச்சர்
இராணிப்பேட்டை
ஆர்.காந்தியை
தமிழ்நாடு பிரதம
நெசவாளர் கூட்டுறவு
சங்க பணியாளர்கள்
சங்கங்களின் மாநில கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும்
வேலூர் மாவட்ட சங்க நிர்வாகிகள்
சந்தித்து
நெசவாளர்களின் பிரச்சனைகள் குறித்து கோரிக்கைவைத்தனர்
இந்த நிகழ்வின் போது
மாநிலத்தலைவர்
இரா.நடனசபாபதி
மாநிலபொதுசெயலாளர்
சி.முருகேசன்
கடலூர் மாவட்ட செயலாளர்
டி.வெங்கடேசன்
வேலூர் சரக நிர்வாகிகள்
ஜீவானந்தம்
பாண்டியன்
ஹரிபாபு,பிரபாகர்
உடனிருந்தனர்...