ராணிப்பேட்டையில் மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழா
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாள் மற்றும் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாளும் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவு நாளுமான நேற்று ராணிப்பேட்டை முத்துக்கடைபேருந்து நிலையம் காந்தி சிலை வளாகத்தில் காந்தி சிலை மற்றும் மேற்படி தலைவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
இந்த நிகழ்ச்சி ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர்எஸ். அண்ணாதுரைதலைமை தாங்கினார் மேலும் இந்த நிகழ்ச்சியில் பி. மோகன் ராணிப்பேட்டை மாவட்ட துணைத்தலைவர் காமராஜர், நாகேஷ். எஸ் சி /எஸ் டி ராணிப்பேட்டை மாவட்ட தலைவர்மோகன், சுப்பிரமணியம், உத்தமன், புலவர் ரங்கநாதன், குப்புசாமி, பிரகாஷ், சாமு, துரை, மாசிலாமணி, தினகரன், ஜெயவேலு, உதயகுமார், ராமதாஸ், காந்தி,மாவட்ட பொதுச்செயலாளர்முருகன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.