வென்னியாறு எஸ்டேட் திமுக கவுன்சிலர் தங்கதுரை 200 காரில் மதுபாட்டில்கள் கடத்தி வரும் வழியில் கைது. வாகனம் பறிமுதல்
தேனிமாவட்டம் சுற்றுலாதளங்களில் ஒன்றான மேகலையில் வன உயிரினங்கள் பாதுகாப்பை கருதி மதுபாட்டில்கள் .கொண்டு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மதுப்பாட்டில்களை சில நபர்கள் சுற்றுலா வரும் நபர்களுக்கு மதுபாட்டில்களைஅதிக விலைக்கு விற்கின்றனர்.நேற்று இரவு சின்னமனூரில் இருந்து இரவு காரில் சுமார் 200 மதுபாட்டில்கள் மேகமலைபேரூராட்சி
வென்னியாறு எஸ்டேட் தி.மு.க கவுன்சிலர் தங்கதுரை கடத்துவதாக ரகசிய தகவல் உத்தமபாளையம் மதுவிலக்கு போலீசாருக்கு கிடைத்தது. இதனை வாகனசோதனையில் ஈடுபட்ட போலிசார் தி.மு.க கவுன்சிலர் தங்கதுரையை கைது செய்தனர்-பள்ளிவாசல் முரசு நிருபர் V. பிரசாத் குமார், தேனி