ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
(''பிரஸ்'' ''போலீஸ்'' ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்களுக்கு குறி தமிழகம் முழுவதும் முடுக்கிவிடப்பட்ட உளவுத்துறை
August 1, 2019 • M.Divan Mydeen

இன் றை கால கட்டத்தில் யார் வேண்டுமானாலும் ரூ.1000 செலவு செய்து பதிவு செய்து ஒரு தலைப்பை | வாங்கிக் கொண்டு, வாரத்திற்கு 100 பிரதிகளை ஒட்டிக் கொண்டு தானும் பத்திரிகையாளர் என்று கூறிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்வர்கள் அரசு வழங்கும் சலுகைகளை பணத்திற்கு விற்பனை செய்து வருகின்றனர், இந்த பத்திரிகையில் பணியாற்றும் செய்தியாளர் உள் ளிட்ட வர் க ளு க் கு ச ம் ப ள ம் கொடுக்கப்படுவது இல்லை . அவர்கள் கூறும் ஒரு வார்த்தை என்னவென்றால், "பிரஸ் அடையாள அட்டை" கொடுக்கிறோம்நி வெளியில் சம்பாதித்துக் கொள். அதே நேரத்தில் எங்களுக்குமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்துவிட வேண்டும் என்று கூறி நாடுமுழுவதும் பத்திரிகையாளர்களை விதைத்து விடுகின்றனர். இவர்கள் உருவாக்கிவிடும் இது போன்ற பத்திரிகையாளர்கள் தங்கள் வருவாய்க்காக அரசியல் வாதிகள், தொழில் அதிபர்கள் மட்டும் அல்லாமல் அரசிடம் அனுமதி பெற்று கல்குவாரி, மணல் குவாரி தொழில் செய்பவர்களையும் மூலதனமாக வைத்து இயங்கி வருகின்றனர், மேலும் நெடுஞ் சாலைத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை,மாநகராட்சி, நகராட்சியில் உயர் பதவியில் பணியாற்றும் அதிகாரிகள் ஆகியோரிடம் பணம் பெற்றுவிடுகின்றனர். கொடுக்க மறுத்தால் செய்தி வெளி யிட்டுவிடுவேன் என்று மிரட்டுகின்றனர். ஏன் வம்பு என்று அனைவரும் பணம் கொடுத்துவிடுகின்றனர், இது போன்ற சம்பவங்கள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. அந்த துணி வியாபாரி புகார் கொடுத்தால் அந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. புகார் கொடுக்காமல் மறைந்து போகும் சம்பவங்கள் நித்தம் நித்தம் நடைபெற்று வருகிறது. போலி பத்திரிகையாளர்கள் ஈரோட்டில் மட்டும் அல்ல, தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட அனைத்துநகரங்களிலும் உலா வருகின்றனர். முக்கிய இடங்கள் இவர்கள் செய்திசேகரிக்கும் முக்கியமான இடங்களை கேட்டால் மூக்கு மீது விரல் . வைத்துக்கொள்வதுடன் தலையில் அடித்துக் கொள்வீர்கள். திருமணம் நடைபெறும்வீடு, சடங்கு வீடு, அரசு ஊழியர் ஒய்வு பெறும் நிகழ்ச்சி நடைபெறும் எங்கள் மேலும் சிறு நிகழ்ச்சி நடைபெறும் இடங்கள்.மேலும் சிறு கிராமங்களில் நடைபெறும் தெருக்கூத்து, கிராமங்களில் நடைபெறும் தெருக்கூத்து, கோவில் விமா: எள்ளிட்ட நிகழ்ச்சிகளும் இது போன்ற பத்திரிகையாளர்களுக்கு பணம் சம்பாதிக்கும் இடங்களாகும். திருவிழாவில் பஞ்சுமிட்டாய், கடலை விற்பவர்கள் அனைவரும் இவர்களது முக்கியமான ஷோர்ககளாவர். இதுபோன்ற இடங்களுக்கு செல்லும் பத்திரிகையாளர்கள் நாங்கள் பிரஸ் எங்களை கவனித்துவிடுங்கள் என்று கேட்டு சில ஆயிரங்கள் முதல் லட்சங்கள் வரையில் பெற்றுவிடுகின்றனர். வழிபறி | மேலும், கடந்த சில ஆண்டுகளாக கொலைகாரன், கொள்ளைக்காரன், வழிபறியில் ஈடுபடுபவர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக அவர்களது வாகனத்தில் "பிரஸ்" என்று எழுதிக் கொள்வதுடன்போலியான அடையாள அட்டை தயாரித்து வைத்துக்கொள்கின்றனர். சென்னையில் இரண்டு நாட்களுக்கு முன்பு வழிபறியில் ஈடுபட்ட நபரை பொது மக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்த போது, அவனிடம் பிரஸ் அடையாள அட்டை இருந்தை கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை மத்திய சிறை அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்டதேளியை சேர்ந்த ரவுடியிடம் பல்வேறு போலிபத்திரிகையாளர் அடையாள அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர் என்பதை மதுரை மக்கள் மட்டும் அல்ல தமிழகத்தில் யாரும் மறந்திருக்க முடியாது. உத்தரவு இப்படியாக தமிழகத்தில் பத்திரிகையை பாதுகாப்பு கேடயமாக பயன்படுத்தி கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்டறிய வேண்டும் என்றுதமி வேண்டும் என்று தமிழக காவல்துறை உயர் அதிகாரிகளுக்குகே அதிகாரிகளுக்கு கோரிக்கை சென்றுள்ளது. இதையடுத்து 32 மாவட்டங்களில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அதிகாரிகளிடம் முறையான பத்திரிகையாளர்கள் யார் என்று பட்டியல் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் வழங்கும் பெயர் பட்டியல் அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாநகர காவல் ஆணையர்களுக்கு அனுப்பிவைக்கப்படும். அவர்கள் ஆய்வு செய்து, முறையான பத்திரிகையாளர்களுக்கு காவல்துறை மூலம் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். இவர்களை தவிர மற்றவர்கள் வாகனத்தில் பிரஸ் என்று எழுதிக் கொண்டு சென்றால் அவர்களை விசாரித்து, உண்மைக்கு புறம்பாக இருந்தால் சட்டப்படியான நடவடிக்கைக்கு உட்படுத்த அரசு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கண்காணிப்பு அதேபோல், பத்திரிகையை மட்டும் குற்றவாளிகள் கேடயமாக பயன்படுத்தாமல் போலீஸ் என்ற வார்த்தையையும் பயன்படுத்துவதாகவும் அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனால் போலீசார் அவர்கள் வாகனங்களை மற்றவர்கள் ஒட்ட அனுமதிக்க கூடாது. போலீஸ் என்று எழுதப்பட்ட வாகனங்களையும் மு முழு மை யான பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அரசு காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தமிழகத்தில் பிரஸ் மற்றும் போலீஸ் என்ற கோடயத்தை பயன் படுத் தும் குற்றவாளிகளின் எண்ணிக்கை குறையும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது. அதனால், அனைத்து மாவட்டங்களிலும் உளவுத்துறை போலீசார் பத்திரிகையாளர்களை கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.