ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
உங்கள் பணியை கடைநிலை காவலரும் செய்ய முடியும்.. ஆனால் ஒரு கடைநிலை காவலர் செய்யும் பணியை ஒரு நாள் கூட உங்களால் செய்ய முடியாது.
August 10, 2019 • M.Divan Mydeen

https://youtu.be/0QWQTvfne48காஞ்சி அத்தி வரதா் பாதுகாப்பு பணியிலிருந்த காவல் ஆய்வாளா், விஐபி வரிசையில் பொது மக்களை அனுமதித்த காரணத்திற்காக மாவட்ட ஆட்சியா் அவர்கள் பணியில் உள்ள அரசு அலுவலரான காவல்துறை அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்து, பொது மக்கள் மத்தியில் ஒருமையிலும் அநாகரிமான வார்த்தையாலும் திட்டி தீர்த்துள்ளா. இது சட்டப்படி தவறில்லையா... சரி... அது என்ன காவல்துறை அதிகாரியை கலெக்டா் திட்டி கொண்டிருக்கும் வேளையில் மூஞ்சிக்கு முன்னாடி வீடியோ எடுத்து கொண்டிருக்கிறார் அவர் யார் உங்க செட்டப்பா...? நான்கு வார்த்தை திட்டியவுடன் அந்த போனை பார்ப்பதும் மீண்டும் நான்கு வார்த்தை திட்டுவதும் கககக போ..... (விளம்பரமா)கலெக்டா் அவர்கள் பகல் இரவு பாராமல் சோறு தண்ணி உண்ணாமல் பணி செய்வதாக பாலிமர் தொலைக்காட்சி செய்தி ஔிபரப்புகிறது. (சத்திய சோதனை)காஞ்சி அத்திவரதா் பாதுகாப்பு பணியை திறம்பட செயலாற்றி வரும் காவல்துறைக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்த புகைச்சலே இச்சம்பவத்திற்கு காரணம் என அமெரிக்க நிபுணா் குழு கருத்து தெரிவித்துள்ளனா்.உங்கள் பணியை கடைநிலை காவலரும் செய்ய முடியும்.. ஆனால் ஒரு கடைநிலை காவலர் செய்யும் பணியை ஒரு நாள் கூட உங்களால் செய்ய முடியாது.டிப் டாப்பா சொக்கா போட்டுகிட்டு பஞ்சாயத்து பேசிட்டு இருக்கும் போது கூட்டத்திலிருந்து கல் வந்தால் சிதறி ஓடுபவா்கள் நாங்கள் அல்ல எதிர்த்து நின்று விரட்டி அடிப்பவா்கள். ஒரு மாதமாய் கஷ்டப்பட்டு குடும்பத்தை விட்டு கஷ்டப்படும் காவல் ஆய்வாளருக்கே இந்த நிலை தன்னையே வானளாவிய அதிகாரம் படைத்த கடவுள் என்று நினைக்கும் உங்கள் பணியை கடைநிலை காவலரும் செய்ய முடியும்.. ஆனால் ஒரு கடைநிலை காவலர் செய்யும் பணியை ஒரு நாள் கூட உங்களால் செய்ய முடியாது.