ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
உயர் நீதிமன்ற நீதிபதி சுக்லா மீது ஊழல் வழக்கு பதிவு செய்யலாம்
August 1, 2019 • M.Divan Mydeen

சிபிஐக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி கர்மா மீது பழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய உச்ச நீதிமன்ற தகாசம். நீதிபதியின் க்கு அனுமதி வழங்கி உள்ளார். நித் துறை வரலாற்றில்), பதவியில் உள்ள உயர் நீதிம ற. நீதிபதிக்கு எதிராக பழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்கி இருப்பது இதுவே முதல் முறை ஆகும் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, 2011-1 ஒரு தனியார் மருத்துவக் கல்லுாரியில் மாமலர் சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டித்ததாக அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.,சக் மீது புகார் எழுந்தது. இதன்பழன் நடந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட டது. இதுகுறித்து விசாரிக்க அப் போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஒரு குழுவை அமைத்தார். அவர் மீதான புகார் உண்மைதான் என அக்குழு அறிக்கை தாக்-கள் செய்தது. இதையடுத்து, விருப்ப ஓய்வு அல்லது பதவி விலகுமார டேக மிஸ்ரா கேட்டுக்கொண்டார். இதை சுபநிராகரித்துவிட்டார். இதனால் அவருக்கு நீதிமன்ற பணிகளை ஒதுக்க கடந்த ஆண்டு நாயரி மாதம் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், டர். நீதிமன்ற தலைமை நீதிபதி எஞ்சள் கோகோய் பிரதமர் மோடிக்கு கடந்த மாதம் கடிதம் எழுதினார். அதில், நீதிபதி சக்ளாளை பதவி நீக்கம் செய்வது தொடர்பாக நாம் சுமன்றத்தில் நிர்மானம் கொண்டு வர வலியுறுத்தி இருந்தார். இதனிடையே, நீதிபதி சுக்லா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த அனுமதி கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ராம்சன் கோகோய்க்கு பிது: இயக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்தக் கடிதத்தை பரிசளித்த தலைமை நீதிபதி ராசன் கோகோய், சுக்கள் மீது அழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்கி உள்ளார். நீதித் திரை வரலாற்றில், பதவியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்கி இருப்பது இதுவே முதல் முறை ஆகும். ) 1991 வரை பதவியில் இருந்த எந்த ஒரு உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை, அதே ஆண்டு கல! 25ம் தேதி கோசாமி வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், "பதவியில் உள்ல உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வேண்டுமானால், முதல்கட்ட விசாரணை நடத்தி உரிய ஆதாரங்களை சமர்ப்பித்து தலைமாமதிபதியி னுமதிபெற வேண்டும்" என கூறப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது.