ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
தமிழ்நாடு ஓவியர் சங்கம் மாவட்ட திட்ட ஊராட்சி அலுவலரை கண்டித்து ஆர்பாட்டம்
August 26, 2019 • M.Divan Mydeen

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு ஓவியர் சங்கம் சார்பாக மாவட்ட சங்க தலைவர் ஆர்.ஆர்.சுப்பு, ஒருங்கினைப்பு செயலாளர் பா.ராமகிருஷ்ணன், துணைத் தலைவர் அரஸ்.சி.இளங்கோ, மாவட்ட செயலாளர் எம்.ஆறுமுகம் ஆகியோர் தலமையில் ஓவியங்களுக்கு பெயர் எடுத்த புதுக்கோட்டையில் ஓவியர்களின் உயிரை குடிக்கின்றனர் மாவட்ட ஊராட்சி திட்ட அலுவலர் 13 ஊராட்சி ஒன்றியங்களில் அரசு சார்ந்த ஓவிய பணிகளை ஓவியர்களுக்கு வழங்காமல் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் விலை பெற்று கொண்டு அவர்களுக்கு பணி வழங்கி வருகிறார் மாவட்ட ஊராட்சி திட்ட அலுவலர் என்றும் நான்கு கலைஞர்கள் தமிழகத்தை ஆண்டார்கள் அவர்களுக்காக இரவு பகல் பாராமல் நூற்றுக்கணக்கான அடி உயரங்களிலும், சாக்கடைகளிலும் சகதிகளிலும் நின்று தலைவர்களை விஸ்வரூபம் எடுக்க வைத்த எங்களுக்கு இந்த நிலையா?பொறுப்பில் இருப்பவர்கள் பொறுப்பில்லாமல் இருந்தால் வரும் காலங்களில் பொருப்பானவர்களை பொறுப்பில் அத்துவோம் இது எங்களின் சரஸ்வதி சபதமாக விஸ்வரூபம் எடுப்போம் என்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் சி அன்புமனவாளன்,பதி.மோகன், வெங்கடேசன், எம்.சேகர், சசி.கணேசன், வே.பாபு கண்ணா, திவ்யா ரவி, வே.குமாரவடிவேலு, கே.புகழேந்தி, ஆர்.பெரியசாமி, எம்.சேரன், S.A .கருப்பையா, ப்ளசிங் குமார், M .R. பாண்டியன், எஸ்.பாலு, R.சித்தார்தன், மூன் முருகேஷ், வேளாங்கண்ணி குமார், ரஹ்மான், அட்டன்பரோ, ஓவியக்கூத்தன், சண்முகம், விக்னேஸ் பாலு, P.முனுசாம் ஆகியோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் செய்தி: நிருபர் ராகவன்