ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
முத்தமிழறிஞர் கலைஞர் சிலை திறப்பு விழாப் பொதுக்கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறைகூவல்!
August 8, 2019 • M.Divan Mydeen

“நாட்டில் நடைபெறும் அடக்கு முறை, சவால்களை எதிர்த்துப் போராட இளைஞர்கள் முன் வர வேண்டும்” என்றும், ""வரலாற்றின் வடிவமாகத் திகழ்கிறார் கலைஞர் அவர்கள்” என்றும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர் களின் சிலை திறப்பு விழாப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும்போது மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் அறைகூவல் விடுத்தார். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் பேசியதாவது:(துவக்கத்தில் தமிழில் சில வார்த்தை களை பேசிவிட்டு - பின்னர் ஆங்கிலத்தில் தனது உரையைத் தொடங்கினார்.) கடந்த ஓராண்டிற்கு முன் நான் சென்னைக்கு வந்து - இந்த மண்ணின் மாபெரும் மைந்தன் கலைஞர் அவர்களின் திருமுகத்தை – அவர் மறைந்து விட்ட நிலையில் - அவரது முகத்தை காண்பதற் காக வந்திருந்தேன். தற்போது சென்னைக்கு வந்து கலைஞர் அவர்களின் சிலையை திறந்து வைக்கும் பெருமை எனக்கு கிடைத்தமைத் காக நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இத்தகைய பெருமையை எனக்களித்த கழக உறுப்பினர்களுக்கு எனது உளங்க உனங்க னிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். கலைஞர் அவர்களின் செயல்பாட்டை என்னால் எந்நாளும் மறக்க முடியாது! தி.மு.க. தலைவராக இருந்த கலைஞர் அவர்களின் மகன்களில் ஒருவர் இங்கே தமிழக அரசியலில் பெரிய தலைவராக திகழ்ந்து வருகிறார். கலைஞர் அவர் களுக்கு என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக - திராவிட மக்களே உங்களுக்கும் உங்கள் அனைவருக்கும் என் வணக்கத்தை தெரிவித்துக் கொள் கிறேன். கலைஞர் அவர்கள் மாபெரும் திராவிட --- எம் எம்மாளம் இயக்கத த சாலார் அவாக நினைவு கூரத் தக்கவராவார். அவரது பாாா பணிகளால் - அவரது கொலை அயரா பணிகளால் - அவரது தொலை டோக்கப்பார்வையால் - அவரது செயல் நோக்குப் பார்வையால் - அவரது செயல் பாட்டால் அவரை எந்நாளும் என்னால் பாட்டால் அவரை எந்நாளும் என்னால் மறக்க முடியாது. காவல்துறையின் பிடியில் அவர் இருக்கும் போதுள்ள படத்தை நான் பார்த்தேன். பலரும் அதுபற்றி விமர்சனங்கள் செய்தபோதும் அந்தப் படத்தில் அவரது தைரியத் தோற்றத்தை கண்டு நான் வியந்தேன். ஸ்டாலின் அவர்கள் பற்றி குறிப்பிட வேண்டுமென்றால் - ஸ்டாலின் என்ற பெயராகும். இடதுசாரி புரட்சிகரத் தலைவர்களான காரல்மார்க்ஸ் மற்றும் 1. அறிவோம். இங்கே ஸ்டாலின் அவர்கள் பற்றி குறிப்பிட வேண்டும் என்றால் எதையும் எதிர்த்துப் போராடக் கூடிய போராட்டக் குணம் உடையவர் என்பார்கள். அது முழுக்க முழுக்க சரியானதாகும். காவல்துறையின் பிடியில் அவர் தன் ஆகியோர் பற்றி அனைவரும் கலைஞர் அவர்களின் நடவடிக்கைகள் செயல்பாடுகளை மட்டும் நினைவு கூருவதற்காக மட்டுமல்ல - கூருவதற்காக மட்டுமல்ல - இன்றையதினம் அப்பெருமகனார் இல்லை இன்றையதினம் அப்பெருமகனார் இல்லை என்கிற நிலையில் இருக்கிறார். ஆனாலும் என்கிற நிலையில் இருக்கிறார். ஆனாலும் அவள் வந்து மகனொடு அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். நம்முடைய நெஞ்சமெல்லாம் அவர் நிறைந்து இருக்கிறார். " ஒரே தொலைநோக்குப் பார்வையால்தான் மக்களின் மனங்களில் நிற்கிறார் கலைஞர்! அவர் எல்லோர் நினைவிலும் நிலைத்து & இருந்து கொண்டிருப்பதற்குக் காரணம் எல்லோரும் ஒரு மதத்தினர், ஒரே தொலைநோக்குப் பார்வை கொண்டவர் என்கிற அவரது எண்ணம்தான். எல்லா மதங்களையும் நேசிக்க வேண்டும்; எல்லோரையும் அரவணைக்க வேண்டும், எல்லா நண்பர்களையும், ஏன் இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் நேசிக்க தொலைநோக்குப் பார்வை கொண்டவை" வேண்டும் என்பதோடு மாநில மொழிகளுக்கும் முக்கியத் துவம் தர வேண்டும். நாம் வாங்கி வேண்டும். நாம் ஒருங்கிணைந்து வாழ வேண்டும். தாய்மொழியும் நாட்டு மக்களும் வேண்டும். காய்மொழிய மிக முக்கியம் என்பதை கருத்தில் மிக முக்கியம் என்ப கொண்டு செயல்பட்டவர்கள் கலைஞர் அவர்களும், எம்.ஜி.ஆர். அவர்களும், பெரியார் அவர்களும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் தான் நமக்கு இத்தகைய தொலைநோக்குப் பார்வையை வழங்கியுள்ளனர். ஆண்டுக்கணக்கில் மக்களுக்காக அவர் ஆற்றிய பணிகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அவர் இதை உலகின் ஒரு வடிவமாக - திகழ்ந்துள்ளார். எனவே தான் அவர் வரலாற்றின் ஒரு வடிவமாகத் திகழ்கிறார். அந்த வரலாறு என்றைக்கும் மாறாது. அடித்தட்டு மக்களுக்காக கலைஞர் வதின் ஒரு வடிவமாக - திகழ் அவர்கள் பாடுபட்டார். ஏழை மக்களுக்காக வும், சிறு பான்மையினருக்காகவும் சலிப் படையாமல் செயல்பட்டார். விவசாயிகளுக் காகவும், வாழ்க்கை யில் ஏதுமற்றவர்களுக் காவும் தன் வாழ்நாளில் கடுமையாக உழைத்துள்ளார். அவர் தனது வாழ்நாளில் நல்லதுக்காக தொடர்ந்து பாடு பட்டுள்ளார். அடக்குமுறைகளை எதிர்த்து போராடி வெற்றி காண்போம்! மக்களுக்காக பாடுபட்டதற்காகவே மகாத்மா காந்தி அவர்களை நாம் மறந்துவிட முடியாது; அம்பேத்கருக்கு நாம் மரியாதை செலுத்துகிறோம். அவரை நாம் மறந்து விட முடியாது. அப்துல் கலாம் அவர்களை நினைவிலிருந்து நீக்க முடியாது; நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களை நாம் என்றென்றும் நினைவில் கொண்டுள்ளோம். டாக்டர் ராதாகிருஷ் ணன் அவர்களையும் நாம் நினைவில் கொண்டுள்ளோம். அதேபோல்தான் எம்.ஜி.ஆரையும், கலைஞர் அவர்களையும் நாம் நினைவில் கொள்வதற்குக் காரணம் அவர்கள் மனித வாழ்வின் கஷ்ட நஷ்டங்களில் பங்கேற்றதற்காகத்தான். இன்றைக்கு நாம் அடக்குமுறைகளை யும், துன்ப துயரங்களையும் எதிர்த்துப் போராடி அதில் வெற்றி காண தயாராக வேண்டும். அதற்காக நாம் நம் வாழ்வையே தியாகம் செய்யத் தயாராக வேண்டும். அதே சமயம், தாய்நாட்டிற்காக, தமிழ் நாட்டிற்காக, மேற்கு வங்கத்திற்காக, நமது நாட்டிற்காக நாம் தியாகம் செய்ய வேண்டி யுள்ளது. இந்த நாட்டில் என்னதான் நடந்து கொண்டிருக் கிறது? காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்கள்! இன்றைக்கு இந்தக் கூட்டத்தில் பரூக் அப்துல்லா அவர்கள் கலந்து கொண் டிருக்க வேண்டும். ஆனால் கலந்து கொள்ள முடியவில்லை. என்ன காரணம்? பெயருக்கேற்ற போராட்டக் குணம் கொண்ட ஸ்டாலின்! ஒரு .மு, அபயான குறைகள் அவர் செய்த குற்றம் என்ன? அவர் வீட்டுச் சிறைக்குள் வைக்கப்பட் டுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர்கள் மெகபூபா , உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா ஆகியோர் அவ்வாறு வீட்டிற்குள் சிறை வைக்கப்பட் டுள்ளனர். பரூக் அப்துல்லா மிக மூத்த அரசியல் தலைவர். அவர் இங்கு வராத காரணத்தால் அவரிடம் என்னால் பேச இயலவில்லை. அங்கு என்ன நடக்கிறது? பருக் அப்துல்லா எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை . ஒரு சில அரசியல் தலைவர்கள் ஒரு சில முடிவுகள் எடுக்கின்றனர். ஆனால் அவர்கள் மக்களை கருத்தில் கொள்வதில்லை. இது வருத்தத்திற்குரியது. ஒன்றை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். தமிழ்நாடு குறித்து ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்றால் தமிழக மக்களின் நம்பிக்கையை அவர்கள் பெற்றாக வேண்டும். 'வணக்கம்' என்று சொல்லுவது தமிழ் மீதான என்னுடைய பற்று! அதேபோல் மேற்கு வங்கம் குறித்து ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று சொன்னால், மேற்கு வங்க மக்களின் நம்பிக்கையை அவர்கள் பெற்றாக வேண்டும். மற்ற மாநிலங்கள் குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்றாலும் தொடர் புடைய மாநில மக்களின் விருப்பங்களை கருத்தில் கொண்டாக வேண்டும். என்னுடைய தமிழ் உச்சரிப்பு சரியில்லை என்று சொல்லப்பட் டாலும், “வணக்கம் என்று நான் சொல்வதற்குக் காரணம்' தமிழ் மீதான என்னுடைய பற்று காரண மாக அவ்வாறு சொல்கிறேன். கலைஞர் தமிழ்நாட்டு மக்களுக்காக, தென்னக மக்களுக்காகப் பாடு பட்டவர். மேற்கு வங்கத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் ஒன்றாகத்தான் தேர்தல் நடைபெற்றது. பெற்ற வெற்றியும் நம் தாம் ததாம். அவர் மக்களை நேசிக் இரு மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியாக இருந்தது. நாங்களும் 21 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். நீங்களும் 21 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளீர்கள். நமது வெற்றியை நாட்டை ஒருங்கிணைக்க அர்ப்பணிப்போம்! எனவே நாம் பெற்ற வெற்றியை, தமிழ்நாட்டிற்காக, மேற்கு வங்கத் திற்காக, ஏன் இந்த நாட்டிற்காக அர்ப்பணிப்போம். நாட்டின் ஒருங் கிணைப்பிற்காக அர்ப்பணிப்போம். மாநிலத்தை ஒரு நிலையாக வைத்திருக்க கலைஞர் அவர்கள் பாடுபட்டார்கள். குறிப்பாக மாநில சுயாட்சிக்காக பெரிதும் அவர் பாடுபட்டார். அவர் மக்களை நேசித் தார். அதேசமயம் மாநில மக்களிடம் அன்பு காட்டினார். நான் ஒரு இந்தியனாக இருக்க கலாம். ஆனால் நான் எனது மாநிலத்தில் - மேற்கு வங்கத்தில் பிறந்தேன். ஸ்டாலின் அவர்கள் இந்தியன் என்றாலும் தமிழ்நாட்டில் அவர் பிறந்துள்ளார். அதை அவர் மறுக்க முடியாது. ) நமக்கென்று தனித்துவம் - அடையாளம் உண்டு! நாம் இந்தியர்கள்தான். ஆனா லும் நமக் கென்று தாய்மொழி உண்டு. நமக்கென்று தனித்துவம் உண்டு. ஒவ்வொருவர்களுக்கும் அவரவர்களுக்கு என்று அடை யாளம் உண்டு. நான் தி.மு.க. தோழர்கள் அனைவரையும் வாழ்த்த விரும்புகி றேன். உங்கள் தேர்தல் சின்னமாக உதய சூரியனையும் வாழ்த்து கிறேன்.