ALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்
Whatsapp Pay.... விரைவில் வருகிறது...
February 14, 2020 • M.Divan Mydeen


PAYTM, GOOGLE PAY போன்று, வாட்ஸ் ஆப் PAY சேவை விரைவில் அறிமுகம் செய்யப்படவிருக்கிறது.

வாட்ஸ் ஆப் PAY சேவையை நாடு முழுக்க வழங்குவதற்கு தேசிய பணப்பட்டுவாடா கழகம் அனுமதி அளித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் விரைவில் இந்த வசதி, மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

வாட்சப் ஆப் செயலியின் அதிகமான பயனாளர்கள் இந்தியர்கள். 200 மில்லியன் இந்திய பயனாளர்களைக் கொண்டுள்ளது வாட்ஸ் ஆப்.

வங்கிக் கணக்கை தொலைபேசி எண்ணுடன் இணைப்பதன் மூலமாக இந்த வாட்சப் பே வழியாக பணப் பரிமாற்றலாம் நடக்கும் என்று தெரியவருகிறது.